ரிப்போர்ட்டர் - எஸ்.மகேஷ்

ஊரடங்கால் ஐ.டி கம்பெனி, உணவு டெலிவரி வேலை பறிபோனதால் கர்ப்பிணி மனைவி கொடுத்த ஐடியாவால் கணவனும் மனைவியும் சேர்ந்து ஆடுகளைத் திருடி வந்துள்ளனர். #Shocking #CCTV #Theft

ரிப்போர்ட்டர் - சத்யா கோபாலன்

#PrayForLebanon #BeirutBlast #LebanonExplosion

லெபனானின் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் வெடித்ததில் ஒரு மைல் தூரத்துக்குக் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

"It is unacceptable that a shipment of 2,750 tonnes of ammonium nitrate has been present for six years in a warehouse, without taking preventive measures," he said at a defense council meeting, a spokesman told a press conference.

Reporter - செ.சல்மான் பாரிஸ்
Camera - ஈ.ஜெ.நந்தகுமார்

வங்கியில் பணியாற்றிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
#CivilServiceExams #UPSC #WOW #Inspiring

BeirutBlast டு சாதித்த மதுரை பெண்
Suda Suda-வில் இன்று!